News
முக்கிய செய்திகள் – Google செய்திகள்
Google செய்திகள்
-
வெறும் 30,40 சீட்டுக்காக கூட்டணி சேர மாட்டேன் - தினகரன்

தினமலர்வெறும் 30,40 சீட்டுக்காக கூட்டணி சேர மாட்டேன்
தினகரன்
சிவகாசி : சட்டசபை தேர்தலில் வெறும் 30, 40 சீட்டுகளுக்காக கூட்டணி வைக்க மாட்டேன் என்று சிவகாசியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார். சிவகாசியில் தேமுதிக முப்பெரும் விழா ...
30-40 தொகுதிகளுக்காக கூட்டணி அமைக்க மாட்டோம்: விஜயகாந்த்தினமணி
மக்கள் ஏற்கும் கூட்டணி : விஜயகாந்த் தகவல்தினமலர்
30,40 சீட்டுக்காகவெல்லாம் கூட்டணி அமைக்க மாட்டேன்-விஜயகாந்த்தட்ஸ்தமிழ் தினமலர் -Inneram.com மேலும் 7 செய்திகள் »
-
பள்ளி மாணவியை கடத்தி கொடூரக்கொலை சேலத்தில் பயங்கரம்! - Inneram.com

அலைகள்பள்ளி மாணவியை கடத்தி கொடூரக்கொலை சேலத்தில் பயங்கரம்!
Inneram.com
சேலம்: சேலத்தை அடுத்துள்ள ஓமலூர் அருகே 5 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கடத்தி காதை அறுத்து, கண்ணைத் தோண்டி, கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர். ...
காது, கண், கழுத்து அறுத்து சிறுமி கொடூரக் கொலைதட்ஸ்தமிழ்
கண்ணை தோண்டி எடுத்து சிறுமி கொடூர கொலைஅலைகள் மேலும் 4 செய்திகள் »
-
காமன்வெல்த் போட்டி : நீச்சல் வீரர் மீது சென்னையில் தாக்குதல் - தினமணி

தினமணிகாமன்வெல்த் போட்டி : நீச்சல் வீரர் மீது சென்னையில் தாக்குதல்
தினமணி
சென்னை, செப். 5: காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர் எம்.பி. பாலகிருஷ்ணன் (21), மர்ம நபர்களால் சென்னையில் ...
தமிழக நீச்சல் வீரர் தாக்கப்பட்டார்தட்ஸ்தமிழ்
தமிழக நீச்சல் வீரர் மீது தாக்குதல்தினமலர்
காமன்வெல்த் போட்டிக்கு தேர்வான தமிழக நீச்சல் வீரர் மீது ...நியூஇந்தியாநியூஸ் மேலும் 5 செய்திகள் »
-
கைவெட்டப்பட்ட பேராசிரியர் வழக்கு தொடர முடிவு - தினமலர்

தினமணிகைவெட்டப்பட்ட பேராசிரியர் வழக்கு தொடர முடிவு
தினமலர்
கொச்சி: வினாத்தாள் சர்ச்சையில் சிக்கி டிஸ்மிஸ் செய்யப்பட்ட கேரள பேராசிரியர் ஜோசப், கல்லூரி நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து, கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். ...
பணி நீக்கத்தை எதிர்த்து நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர ...தினமணி
கை துண்டிக்கப்பட்ட கேரள ஆசிரியரை பணி நீக்கம் செய்தது கல்லூரி ...தினமணி
மத உணர்வு பற்றிய கேள்வித் தாள் தயாரித்த பேராசிரியர் பணி நீக்கம்!Inneram.com தினமணி மேலும் 7 செய்திகள் »
-
வைரமுத்து வெளிப்படையானவர் : முதல்வர் பேச்சு - தினமலர்

தினமணிவைரமுத்து வெளிப்படையானவர் : முதல்வர் பேச்சு
தினமலர்
சென்னை : ""நான் சொன்னதையெல்லாம் வைத்துக் கொள்ளாமல் வைரமுத்து, கருணாநிதியிடம் சொல்லிவிடுவாரோ என்று ரஜினி பயப்பட வேண்டாம். சொல்லிவிட்டார்; இருந்தாலும், அது என்ன விஷயம் ...
வைரமுத்து மகன் திருமணம் கருணாநிதி நடத்தி வைத்தார் ரஜினி _ கமல் ...தின பூமி
திருமண விழாக்களில் தேவைப்படும்போது மட்டுமே நீண்ட நேரம் பேச ...தினமணி
ரஜினி குறித்து வைரமுத்து கூறியது என்ன?-சொல்ல மறுத்த கருணாநிதி!தட்ஸ்தமிழ் தினமணி -மாலை சுடர் மேலும் 11 செய்திகள் »
-
பிணைக் கைதிகளான போலீசார் விடுவிப்பு: நிதிஷ் உறுதி செய்யவில்லை - தினமலர்

Inneram.comபிணைக் கைதிகளான போலீசார் விடுவிப்பு: நிதிஷ் உறுதி செய்யவில்லை
தினமலர்
பாட்னா:பீகாரில் நக்சலைட்களால் பிணைக் கைதிகளாக கடத்திச் செல்லப்பட்ட மூன்று போலீசாரும் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும், பீகார் முதல்வர் நிதிஷ் ...
காவலர்கள் கடத்தல்: பேச்சு நடத்த மாவோயிஸ்டுகளுக்கு நிதிஷ் ...வெப்துனியா
பீகாரில் போலீசாரை கடத்திய முக்கிய சதிகாரன் உள்பட 2 நக்சல்கள் ...தினகரன்
3 போலீஸாரும் உயிருடன் உள்ளனர்-மாவோயிஸ்டுகள்தட்ஸ்தமிழ் தினமலர் -Inneram.com -மாலை சுடர் மேலும் 48 செய்திகள் »
-
பிரம்மோஸ் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி - தினமணி

தினமணிபிரம்மோஸ் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி
தினமணி
பலசூர், செப்.5: ஒரிசா மாநிலத்தில் பிரம்மோஸ்-2 அதிநவீன ஏவுகணை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக செலுத்தப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்டது. ஒரிசா மாநிலம் சாண்டிப்பூரில் ...
ஒரிசாவில் பிரமோஸ் ஏவுகணை பரிசோதனைதினமணி
Free Newsletter Sign upதட்ஸ்தமிழ்
பிரமோஸ் சோதனை வெற்றிமாலை சுடர் தினமணி -தினமணி -Inneram.com மேலும் 12 செய்திகள் »
-
காஷ்மீரில் முக்கிய தீவிரவாதத் தலைவர் சுட்டுக்கொலை - தினமணி
காஷ்மீரில் முக்கிய தீவிரவாதத் தலைவர் சுட்டுக்கொலை
தினமணி
பூஞ்ச், செப்.5: காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. ...
காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு : பயங்கரவாதி பலிதினமலர்
காஷ்மீர்: தீவிரவாதி சுட்டுக்கொலைதினமணி
காஷ்மீரில் தீவிரவாத ஆதரவாளர் கைதுதினமணி மேலும் 5 செய்திகள் »
-
காவி தீவிரவாதம்: சிதம்பரத்துக்கு ஆர்.எஸ்.எஸ். கண்டனம் - தினமணி
காவி தீவிரவாதம்: சிதம்பரத்துக்கு ஆர்.எஸ்.எஸ். கண்டனம்
தினமணி
புது தில்லி, செப். 5: காவி தீவிரவாதம் என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் குறிப்பிட்டதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது அதிகாரப்பூர்வ இதழான பஞ்சஜன்யாவில் கடும் கண்டனம் ...
காங்கிரஸ் கட்சியால் இந்துக்களுக்குப் பாதுகாப்பு கிடையாது-ஆர் ...தட்ஸ்தமிழ்
காவித் தீவிரவாதம்: சிதம்பரம் மீது ஆர்எஸ்எஸ் தாக்குதினமணி மேலும் 4 செய்திகள் »
-
ராகிங் கொடுமையால் மாணவி தற்கொலை அண்ணா பல்கலைக்கழக ... - தினகரன்
ராகிங் கொடுமையால் மாணவி தற்கொலை அண்ணா பல்கலைக்கழக ...
தினகரன்
ராசிபுரம், & நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சியை சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் ஜோதி (18). சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவி. ...
அண்ணா பல்கலையில் ராக்கிங் இல்லை : மன்னர் ஜவஹர்தினமலர்
ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி ...தட்ஸ்தமிழ்
எஸ்.எம்.எஸ்., மூலம் ராகிங்; சென்னை மாணவி தற்கொலைதினமலர் தட்ஸ்தமிழ் -Inneram.com -யாழ் மேலும் 11 செய்திகள் »
Newsflash
Tamilars.com is now revamped with cool new features. |
- Members : 7
- Content : 25
- Web Links : 6
- Content View Hits : 5344
Feed Display
No Feed URL specified.